StreetInterview | அரசு ஹாஸ்பிடலில் போதிய டாக்டர்கள் இருக்கிறார்களா? - கிருஷ்ணகிரி மக்களின் பதில்

x

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இருக்கிறார்களா? எந்த நேரத்திற்குச் சென்றாலும் சிகிச்சை பெற முடிகிறதா? சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் வெங்கடாசலம் எழுப்பிய கேள்விகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்