Street Interviews | "ஒரு வாரமா அலையிறேன்.." - கண்ணீருடன் பேசிய மூதாட்டி

x

Street Interviews | குறைதீர் கூட்டத்தில் தீர்வு கிடைக்கிறதா? - "அலைய விட்றாங்க சார்.." - "ஒரு வாரமா அலையிறேன்.." - கண்ணீருடன் பேசிய மூதாட்டி

வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்களால் உங்கள் குறைகள் தீர்க்கப்படுகிறதா? என திருச்சி மக்களிடம் எமது செய்தியாளர் தினேஷ் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்