சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை அவசியமா? சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமா? ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டுமா? என எமது செய்தியாளர் பிரசாத் எழுப்பிய கேள்விக்கு நாகர்கோவில் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...