Street Interviews | GH-களில் சுகாதாரம் இருக்கிறதா? - சிவகங்கை மக்கள் குறிப்பிட்டு சொன்ன பதில்கள்
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இருக்கிறதா? தூய்மைப் பணிகள் முறையாக நடக்கிறதா?
அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இருக்கிறதா.. அன்றாடம் பராமரிப்பு பணிகள் நடக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் சிவகங்கை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
