Street interview || "பொங்கல், தீபாவளி வந்தாலே உங்க வேலைய காட்றீங்க" - "இதெல்லாம் முறைபடுத்தனும்.."
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கிறதா.. முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருச்சி மாவட்டம் முசிறி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்
Next Story
