Street Interview | "கீழே விழுந்தா தான் பள்ளம் இருக்கிறதே தெரியுது.."-வருத்தத்தோடு மக்கள் சொன்ன பதில்
மழைக்குப் பின் உங்கள் சாலைகளின் நிலை என்ன? பயணிக்கும் போது நீங்கள் சந்திக்கும் அனுபவம் என்ன?
மழைக்குப் பின் நீங்கள் பயணிக்கும் சாலைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
