Street Interview | "அவங்க ஜெயித்த இடத்தில் வாக்கு திருட்டு நடக்கலையா?" | தமிழக வாக்காளர் கேள்வி
ஹரியானாவில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர் - ராகுல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு இருக்கிறது என்றும், அங்கு 8 வாக்காளர்களில் ஒருவர் போலி வாக்காளர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என எமது செய்தியாளர் விஜயகாந்த் எழுப்பிய கேள்விக்கு தூத்துக்குடி மக்கள் தெரிவித்த பதில்களை பார்க்கலாம்....
Next Story
