STREET INTERVIEW || "ரேஷன் கடையில் இதெல்லாம் வரணும்" லிஸ்ட் போட்ட பெண்கள்

x

ரேசன்கள் கடைகளில் வழக்கமாக வினியோகம் செய்யப்படும் பொருட்களோடு சேர்த்து, கூடுதலாக எந்தெந்த பொருட்களை விற்பனை செய்யலாம் என்கிற கேள்விக்கு, குளித்தலை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்