Street Interview | ``தள்ளுபடி எதுக்கு? இத பண்ணலாமே..'' | விஜய் அறிவிப்பு - மக்கள் ரியாக்ஷன்
தஞ்சாவூரில் விஜய் அளித்த வாக்குறுதிகள் எப்படி? யாருக்கெல்லாம் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்? தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், விவசாயம் சார்ந்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
