Street Interview | அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பது ஏன்? - மக்கள் கருத்து

அரசுப் பணி பெற இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா? பென்சன் முறை இல்லை என்றாலும், அரசுப் பணிக்காக பலர் காத்திருப்பது ஏன்? பணி பாதுகாப்பை கடந்து வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் மணிமாறன் எழுப்பிய கேள்விகளுக்கு போளூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com