Street Interview | "சாதாரண ஏழை மக்கள் என்ன பண்ணுவாங்க..? பகல் கொள்ளை அடிக்கிறாங்க.." - கோவை மக்கள்

x

பொங்கலுக்கு ஊர் திரும்ப போதிய பஸ் உள்ளதா?

முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலா?

பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கிறதா.. முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கோவை மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்