Street Interview | 2025ல் நீங்கள் அடியோடு மறக்க நினைப்பது? - கனத்த இயத்தோடு பதில் சொன்ன நபர்
2025ம் ஆண்டில் நீங்கள் உடனே மறக்க வேண்டும் என நினைக்கும் விசயம் என்ன.. என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
