Street Interview | உங்கள் பகுதியின் நிறைவடையாத பணிகள்? - கொதித்து போய் மதுரை மக்கள் சொன்ன கருத்து
தொடங்கி இன்னும் நிறைவு பெறாமல் இருக்கும் அரசின் திட்டப்பணிகள் குறித்தும், அறிவிக்கப்பட்டு இன்னும் நடைமுறைக்கே வராத திட்டங்கள் குறித்தும், மக்கள் குரல் பகுதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
