Street Interview | ராஜ்யசபா எம்.பி., மீதான எதிர்பார்ப்பு என்ன? பாயிண்ட் பாயிண்டாக அடுக்கிய மக்கள்

ராஜ்யசபா எம்.பி., மீதான எதிர்பார்ப்பு என்ன? எதற்காக குரல் கொடுக்க விரும்புகிறீர்கள்? தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் ராஜ்யசபா உறுப்பினர்கள் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com