Street Interview | "வரவேற்கிறோம்..." - விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்.. மக்கள் REACTION
Street Interview | "வரவேற்கிறோம்..." - விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்.. மக்கள் REACTION
Thanthi TV Street Interview | Makkal Kural | TVK Manifesto | Sivagangai | "வரவேற்கிறோம்..." - விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்.. மக்கள் REACTION விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்படி? வாக்காளர்களை கவர்ந்ததா தவெக அறிவிப்புகள்? வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், போட்டித் தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம், பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல், அரசுப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுகாதாரமான கழிப்பறை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
