Street Interview | "இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வரணும்.." | வரவேற்ற மக்கள்

x

பீகார் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்த காலை உணவு திட்டம்

பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே காலை உணவு திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? என்பது குறித்து எமது செய்தியாளர் சாலமன் எழுப்பிய கேள்விக்கு, சென்னை பொதுமக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்