Street Interview | "விஜய் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்" - ஆதங்கத்தை கொட்டிய பெண்

"விஜய் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்"

3வது ஆண்டில் தவெகவின் செயல்பாடு எப்படி? புதிய கட்சியாக அவர்களின் பங்களிப்பு திருப்தியா? மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களின் பங்களிப்பு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com