Street Interview | Vijay | TVK | "விஜய்யின் செயல்பாட்டில் திருப்தி இல்லை" - நாமக்கல் மக்கள் கருத்து
"விஜய்யின் செயல்பாட்டில் திருப்தி இல்லை.. நேரில் வந்திருக்க வேண்டும்" - ஒரே கருத்தை முன்வைத்த நாமக்கல் மக்கள்
கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் செயல்பாடு எப்படி இருக்கிறது என மக்கள் கருத்து
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடு எப்படி இருக்கிறது என, நாமக்கல் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் ஸ்ரீதர் கேட்டதற்கு, மக்கள் அளித்த பதில்களை தற்போது பார்க்கலாம்.
Next Story
