Street Interview | Valentines day | காதலுக்கு தனி தினம் தேவையா? கவிதையாய் வர்ணித்த வழக்கறிஞர்
காதலுக்கு தனி தினம் தேவையா? கவிதையாய் வர்ணித்த வழக்கறிஞர்
காதலுக்கு தனியாக தினம் வேண்டுமா? உள்ளூர், உலகம் என காதல் வேறுபடுகிறதா? பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், குறிப்பிட்ட நாளில் மட்டும் தான் காதல் கொண்டாடப்பட வேண்டுமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
