Street Interview | "மூவர் கூட்டணி.. அதிமுகவுக்கு தான் பாதிப்பு.." | மக்கள் சொல்லும் விளக்கம்
டிடிவி-ஓபிஎஸ்-செங்கோட்டையன் கூட்டணி - அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா?
டிடிவி தினகரன்- ஓபிஎஸ் - செங்கோட்டையன் கூட்டணி, அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து எமது செய்தியாளர் அருண் எழுப்பிய கேள்விக்கு பெரம்பலூர் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்..
Next Story
