Street Interview | "இது தான் பெஸ்ட்.." | செய்திகளை தெரிந்து கொள்ள மக்களின் சாய்ஸ் இதுதான்
செய்திகளை பார்ப்பது நியூஸ் பேப்பரிலா? டிவியிலா? போனிலா? ஏன்?
நீங்கள் செய்திகளை பார்ப்பது நியூஸ் பேப்பரிலா? டிவியிலா? அல்லது மொபைல் போனிலா? என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி மக்களிடம் செய்தியாளர் சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்..
Next Story
