Streetinterview | "ரெஸ்ட்ரோ பாருக்கு தான் இந்த கூட்டம்.. ரொம்ப இடையூறா இருக்கு.." -மக்கள் கருத்துகள்
உங்கள் பகுதியின் சுற்றுலாத்தலம் மேம்பட்டுள்ளதா?
பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா?
உங்கள் பகுதியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அங்கு வரும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.
Next Story
