Street Interview | "ஒவ்வொருவருக்கும் 5000னா அதிக தொகை போட்டு இருப்பாங்க.." | திண்டிவனம் பெண் கருத்து
Street Interview | "ஒவ்வொருவருக்கும் 5000னா அதிக தொகை போட்டு இருப்பாங்க.." | திண்டிவனம் பெண் கருத்து
மகளிருக்கு ரூ.5000 வரவு வைத்ததை எப்படி பார்க்கிறீர்கள்? கோடை கால சிறப்புத் தொகை ரூ.2,000 எதிர்பார்த்தீர்களா? உரிமைத் தொகை 3 ஆயிரம் ரூபாய், , கோடை கால சிறப்புத் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் என , மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாயை வரவு வைத்த திமுக அரசின் திடீர் அறிவிப்பு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மக்கள் தெருவித்த கருத்துக்களை பார்கலாம்