Street Interview | "சாப்பாடு நல்லா கொடுக்குறாங்க..சொந்த ஊர் மாதிரி தெரியுது.." - வட மாநில தொழிலாளர்
தமிழகத்தில் உழைக்கும் பீகாரிகளை திமுக துன்புறுத்துவதாக மோடி குற்றச்சாட்டு தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்றும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியது குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் நமது செய்தியாளர் பாலகிருஷ்ணன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...
Next Story
