Street Interview | "VIP தரிசனம்-னு மூடுறாங்க.. சாமானிய மக்கள் காத்து கிடக்கறாங்க" | குமுறும் மக்கள்

x

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் உள்ளதா?பொது தரிசனத்தில் கிடைக்கும் அனுபவம் என்ன?

கோயிலுக்கு வரும் பக்தர்கள்.. சுவாமி தரிசனம் செய்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா.. என்பது குறித்து, எமது செய்தியாளர் ராமகிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளுக்கு.. மேலூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்