Street Interview | "பஸ் ஸ்டாண்ட்ல 10, 20 ரூபா அதிகமா தான் விற்கிறாங்க" | புட்டு புட்டு வைத்த மக்கள்

x

MRP விலையில் கிடைக்கிறதா பொருட்கள்?

கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்கள், MRP எனப்படும் அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையில் விற்கப்படுகிறதா என்பது குறித்து, எமது செய்தியாளர் துர்க்காமகேசுவரன் எழுப்பிய கேள்விக்கு ஆலங்குடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்