Street Interview | ``அண்டை வீட்டார் கூடவே பிரச்சனை உண்டு பண்ண கூடிய சில வாட்ஸப் தகவல்கள் இருக்கு’’
பிரச்சினைகளை கூர்மையாக்குகிறதா சோஷியல் மீடியா? பதட்டத்தை ஏற்படுத்தும் பதிவுகளுக்குத் தீர்வு என்ன?
விவகாரமோ.. சம்பவமோ.. எதுவாயினும் அதை பெரிதாக்குவதில் சமூக வலைதள பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில், காரைக்கால் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
