Street Interview | "சைவ, அசைவ குறியீடு இல்லை.." | கோரிக்கை வைத்த நாமக்கல் முதியவர்

x

பார்சல் உணவுகளில் சைவ, அசைவ குறியீடு உள்ளதா?கட்டாயமாக்கியுள்ள நடவடிக்கை சரியானதா?

பார்சல் உணவுப் பொருட்களில் சைவ, அசைவ குறியீட்டை குறிப்பிடுவது அவசியம் என்று, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் நாமக்கல் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்