Street Interview | "Treatment நல்லா பாக்குறாங்க.. இடமும் சுகாதாரமா தான் இருக்கு.."

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இருக்கிறதா? தூய்மைப் பணிகள் முறையாக நடக்கிறதா?

அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இருக்கிறதா.. அன்றாடம் பராமரிப்பு பணிகள் நடக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com