Street Interview | "ரோடு மோசமா இருக்கு..18 வயசுக்கு கீழ இருக்குறவங்க தான்.. " - மக்கள் சொன்ன பதில்
சாலை விபத்துக்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கும் நிலையில், விபத்துக்களை குறைக்க என்ன செய்யலாம் என்று, மக்கள் குரல் பகுதியில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
