Street Interview | "வெள்ளி விலையும் ஏறிட்டே இருக்கு.. அதையும் வாங்க முடியாம போகும்.."

x

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பலன் அடையப் போவது யார்? வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வெள்ளி நகைகள் மீது கடன் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பயன் தருமா? எதிர்பார்த்த தொகை.. வெள்ளிக் கடனில் கிடைக்குமா? யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த அறிவிப்பு? என்பது குறித்து எமது செய்தியாளர் தாமோதரன் எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை அம்பத்தூர் பகுதி மக்கள் தெரிவித்த பதில்களை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்