Street Interview | "ரொம்ப பாதிப்பு கொடுத்தது தங்கம் விலை அதிகமானது தான்.. அது பக்கமே போக முடியாது.."
2025ல் உங்களை பாதித்த சம்பவம் என்ன?
அது ஏற்படுத்திய தாக்கம் என்ன?
2025ம் ஆண்டில் உங்களை பாதித்த சம்பவம் என்ன என்றும், அது உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்தும் மக்கள் குரல் பகுதியில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
