Street Interview | "ஜனநாயகன் படம் வர்ற அன்னைக்கு தான் பொங்கலே..." - ஒரே கருத்தை பதிலளித்த மக்கள்

ஜனநாயகன் இல்லாத பொங்கல் ரேஸ் எப்படி?

படம் தள்ளிப் போவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய் படம் இல்லாததை எப்படி பார்க்கிறீர்கள் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com