Street Interview | "பஸ் பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கு.. இலவசம் வேண்டாம்.." | லிஸ்ட் போட்ட ஆண்கள்

x

இலவச பேருந்து பயணம் ஆண்களுக்கு பயனளிக்குமா?

அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி கருத்து என்ன?

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீலகிரி மாவட்டம் குன்னூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்