Street Interview | "அது அப்போ, இப்ப அப்படி இல்லை" | "பட்டி தொட்டி வரை உதய சூரியன், இரட்டை இலை தான்"

"அது அப்போ, இப்ப அப்படி இல்லை" | "பட்டி தொட்டி வரை உதய சூரியன், இரட்டை இலை தான்"

Street Interview | TN Election 2026 | Symbol | ``அது அப்போ, இப்ப அப்படி இல்லை..'' | ``பட்டி தொட்டி வரை உதய சூரியன், இரட்டை இலை தான்..'' சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கிறார்களா மக்கள்? வேட்பாளருக்கு எந்த அளவிற்கு உதவுகிறது சின்னம்? தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, சின்னம் முக்கியத்துவம் வாய்ந்ததா என்றும், சின்னத்தைப் பார்த்து தான் மக்கள் வாக்களிக்கிறார்களா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com