Street Interview | "தமிழ்நாடு நம்ம அடையாளம்.. அரசுனா ஸ்டேட்-ஆ சென்ட்ரல்-ஆ.."
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் வேண்டுமா?
திடீரென எழுந்துள்ள கோரிக்கை எப்படி பார்க்கிறீர்கள்?
அரசுப் பேருந்து போக்குவரத்து கழகம் என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் என்பதை தாறு தான் இருக்க வேண்டும் என ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
