Street Interview | Tamil Cinema | ``தமிழ் சினிமாவில் தமிழ் ஹீரோயின்களை புறக்கணிக்க இதுதான் காரணம்''

தமிழ் சினிமாவில் தமிழ் ஹீரோயின்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?... சமூக வலைதளத்தில் எழுந்துள்ள விவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் அருள் கேட்டதற்கு, மக்கள் அளித்த பதில்களை தற்போது பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com