Street Interview | "டக்குனு விறகு அடுப்புக்கு மாற முடியாது" | ரியாலிட்டி சொல்லும் மக்கள்

Street Interview | "டக்குனு விறகு அடுப்புக்கு மாற முடியாது" | ரியாலிட்டி சொல்லும் மக்கள்

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதா? எப்படி சமாளிக்கிறார்கள் உள்ளூர் வியாபாரிகள்? வணிக கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு உள்ளூரில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு பகுதி வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com