Street Interview | "சுடச் சுட மிளகாய் பஜ்ஜியும் டீயும் நல்ல காம்பினேஷன்" | ரசித்து சொன்ன `Tea Lover'
"டீ.. அல்லது காபி.." மழைக்கு இதம் தருவது எது? டீயோ காபியோ.. கையில் எந்த ஸ்நாக்ஸ் கட்டாயம்?கொட்டும் மழையில், குளிருக்கு இதமாக நீங்கள் தேர்வு செய்யும் பானம்.. டீயா அல்லது காபியா.. என்பது குறித்து, எமது செய்தியாளர் சுதாகரன் எழுப்பிய கேள்விகளுக்கு.. திருமயம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
