Street Interview | தமிழ்நாட்டில் SIR - "இதனால் எந்த நன்மையும் கிடையாது" - மக்கள் பரபரப்பு கருத்து
Street Interview | பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் SIR - "இதனால் எந்த நன்மையும் கிடையாது" - "எதுக்கு இதை கொண்டு வராங்கனு தெரியல" - மக்கள் பரபரப்பு கருத்து
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி பார்க்கறீர்கள் என எமது செய்தியாளர் கதிர்வேல் எழுப்பிய கேள்விக்கு கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்..
Next Story
