Street Interview | School Education | "இது வியாபாரமா? கல்வி நிர்வாகமா?" - குமுறும் மக்கள்
மாணவர் சேர்க்கைக்கு தயாராகிறதா பள்ளிகள்? அரையாண்டு தேர்வு முடியும் முன் அவசரம் எதற்கு?
அரையாண்டு தேர்வு தொடங்கும் முன்பே, அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
