Street Interview | Road Accidents | Dindigul | Makkal Kural | ``பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்..'' | மக்கள் பளீச்
சாலை விபத்துகளுக்கு யார் பொறுப்பு?
விபத்துக்களை தடுக்க என்ன செய்யலாம்?
சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கும் நிலையில், விபத்துக்களை குறைக்க என்ன செய்யலாம் என்று, மக்கள் குரல் பகுதியில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.
Next Story
