Street Interview | ``சொத்து வரி, குடிநீர் வரி ரொம்ப அதிகமா இருக்கு..'' | புட்டு புட்டு வைத்த மக்கள்
வரிகள் செலுத்தும் முறை எளிதாக உள்ளதா?
எந்த வரி செலுத்த சிரமப்படுகிறீர்கள்?
வரிகள் செலுத்தும் முறை எளிதாக உள்ளதா என்றும்... எந்த வரியை செலுத்த சிரமத்தை சந்திக்கிறீர்கள் என்றும்.. மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு... திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
