Street Interview | "ஏழை தொழிலாளர்கள் தான் பாதிக்க படுறாங்க.." - மக்கள் சொன்ன பதில்கள்
ரயில் டிக்கெட் உயர்வை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த கட்டண உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ரயில்களின் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
