Street Interview``மக்கள் நடக்க முடியல; கடைகளுக்கான இடமா மாறி இருக்கு..’’ தேனிக்காரரின் தெளிவான பதில்

x

நடைபாதைகள் பாதசாரிகளுக்குப் பயன் தருகிறதா?

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதா நடைபாதைகள்?

உங்கள் பகுதியின் நடைபாதைகள் பாதசாரிகளின் பயன்பாட்டில் உள்ளதா.. அல்லது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதா.. என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் தேனி மாவட்ட மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்