Street Interview | "பார்சல் எம்டியா வரும்.. நிறைய மோசடி இருக்கு.." - புட்டு புட்டு வைத்த மக்கள்
பொருட்கள் விலை குறைவாக கிடைப்பது எங்கே?
ஆன்லைன் அல்லது கடைகள்..?
நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருப்பது, ஆன்லைன் வழியாக வாங்குவதிலா.. அல்லது கடைகளில் நேரடியாக வாங்குவதிலா... என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
