Street Interview | DMK-க்கு ஆதரவாக பேசிய OPS டீம்.. பாயிண்டுகளை இறக்கிய இல்லத்தரசிகள்

DMK-க்கு ஆதரவாக பேசிய OPS டீம்.. பாயிண்டுகளை இறக்கிய

DMK-க்கு ஆதரவாக பேசிய OPS தரப்பு குறித்து இல்லத்தரசிகள் சொன்ன கருத்து சட்டமன்றத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ., ஐயப்பன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பேசியிருப்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com