Street Interview | "மழையை சேமிச்சு வெச்சுக்கிட்டாதான்.. கோடை காலத்தில் தப்பிக்க முடியும்.."
- வீடுகளில் மழைநீ்ர் சேமிக்கப்படுகிறதா?
- அதன் முக்கியத்துவம் மக்கள் மத்தியில் உள்ளதா?
- வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வீடுகளில் மழைநீர் சேகரிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பது குறித்து திருவாரூர் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
