Street Interview | "ஒரு பொதுப்பெட்டியில 90 பேர் தான் பயணிக்கணும் ஆனா 300 பேருக்கு மேல போறாங்க.."

x

போதிய அளவில் உள்ளதா பொதுப்பெட்டிகள்?

ரயில்களில் பொதுப் பெட்டிகளின் வசதி எப்படி?

ரயில்களில் சாமானியர்கள் பயணிக்கும் பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளதா என்றும், பிற ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடும் போது, பொது பெட்டிகளில் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்தும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்