Ola, Uber உள்ளிட்ட ஆன்லைன் கால் டாக்ஸி, பைக், ஆட்டோக்களில் காட்டும் கட்டணத்தை விட கூடுதலாக கேட்பதாக தொடர் புகார்கள் வருகின்றன.. அதை தடுக்க என்ன வழி? என சென்னை ஆலந்தூர் மக்களிடம் எமது செய்தியாளர் கசாலி நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...